Menu
Your Cart

உயிர்மை பதிப்பகம்

நூறு ரூபிள்கள்
-5 %
வண்ணநிலவன் ‘வார்த்தை’ என்று ஒரு கதை எழுதியிருப்பார். பைபிளின் அல்லது ஏசுவின் ஒரு முக்கிய தருணத்தில் பிலாத்து உச்சரிக்க வேண்டிய சொல்லின் கதை அது. ‘நூறு ரூபிள்க’ளின் மொழி அப்படி ஒரு வசீகரம் உடையது. அது புத்துயிர்ப்பின் உடல்மொழி. காத்ரீனா மிக்கய்லொவ்னா மாஸ்லோவாவும் திமித்ரி இவனோவிச்சும் தல்ஸ்தோய் தைத்த..
₹152 ₹160
நெடுஞ்சாலையை மேயும் புள்
-5 % Out Of Stock
நெடுஞ்சாலையை மேயும் புள் - போகன் சங்கர் :கவிதைகள்......
₹105 ₹110
பசித்த பொழுது
-5 %
பசித்த பொழுதுஇதைத்தானே தயங்கித் தயங்கி சொல்ல வந்தீர்கள் இதைத்தானே பயந்து பயந்து மறைக்க விரும்பினீர்கள் இதற்குத்தானே அப்படி ஏங்கி அழுதீர்கள் இதற்குத்தானே அவ்வளவு ரத்தம் சிந்தினீர்கள் இப்படித்தானே உங்களை பணயம் வைத்தீர்கள் இப்படித்தானே உங்களை நீங்களே பரிசளித்தீர்கள்இதைத்தவிர வேறெதையும் பேசவில்லை இந்தக்..
₹475 ₹500
படுகைத் தழல்
-5 % Available
ஒரு தலித் உடலை அகழ்ந்தால் அதில் ஒடுக்கப்பட்ட வரலாற்றின் எண்ணற்ற உடல்கள் அடுக்கடுக்காக காலத்தின் துயரங்களிலும் போராட்ட மரணங்களிலும் படுகொலைகளிலும் நினைவு உடல்களாக எஞ்சியிருப்பதைச் சுவடு காட்டுவதே இந்நாவலின் நுட்பம்...
₹152 ₹160
பதவிக்காக
-5 % Out Of Stock
பதவிக்காகஇந்திய ஜனநாயக அமைப்பில் அரசியல் சூதாடிகளின் வழிமுறைகளை மிகத் துல்லியமாக இந்த நாவல் சித்தரிக்கிறது. அதிகார வேட்கைக்குப் பின்னே ஒளிந்திருக்கும் குற்ற நிழல்கள் எவ்வாறு திரும்பத் திரும்ப நமது சமகால அரசியல் சரித்திரமாக மாறுகிறது என்பதை சுஜாதா இந்த நாவலில் மிக அற்புதமாக வெளிப்படுத்துகிறார். இந்த ..
₹285 ₹300
பதுங்குகுழி
-5 % Available
அழுத்தம் திருத்தமான கலைநேர்த்தியோடு இவரது கதைகள் இயங்குகின்றன. தனித்தமிழ் ஆர்வத்தையும் வெளிப்படுத்துகிறார். சமூகச் சிக்கல் குறித்தும் தனிமனிதச் சிக்கல் குறித்தும் மேலோட்டமான கதைகளை உற்பத்தி செய்து தள்ளும் வணிக எழுத்துக்களுக்கு மத்தியில் இவரது தனித்தன்மையை, இவரது கனபரிமாணத்தை மிக எளிதில் எவராலும் புர..
₹114 ₹120
பனிக்கால ஊஞ்சல்
-5 % Out Of Stock
குறுங்கவிதை வடிவத்தை வெகு நேர்த்தியாகக் கையாள்வதன் சாட்சியங்கள் கலாப்ரியாவின் இக்கவிதைகள், ஒரு காட்சிப் படிமம் அல்லது ஒரு அனுபவத் தீற்றலை எந்த ஒரு கூடுதல் கனங்களும் அற்ற வகையில் பிரகாசமாக கவித்துவ தரிசனங்களாக உருவாக்குகிறார். மனங்கசிதலின் ஆழ்ந்த தருணங்களும் மின்னலென வெட்டிச் செல்லும் சித்திரங்களும் ..
₹81 ₹85
Showing 361 to 372 of 528 (44 Pages)